பீட்ஸா டெலிவரி செய்யும் ஆப்கானின் முன்னாள் அமைச்சர்
ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர் ஒருவர், இப்போது பீட்ஸா டெலிவரி செய்பவராக பணியாற்றி வருவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள், வெளியேறுவதை அடுத்து அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து...