இளம் இசையமைப்பாளரான அனிருத்தின் தாத்தாவும், இசையமைப்பாளர் எஸ்.வி.ரமணன் இன்று காலை காலமானார். தொலைக்காட்சி, வானொலி, விளம்பரம், திரைப்படம் என அனைத்து துறைகளிலும் தடம் பதித்தவர் எஸ்.வி.ரமணன். ரேடியோ விளம்பரங்களில் பல புதுமைகளை புகுத்தியவர். மக்கள்…
View More அனிருத்தின் தாத்தா இசையமைப்பாளர் எஸ்.வி.ரமணன் காலமானார்