இபிஎஸ்-க்கு எதிரான ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு புகார் வழக்கு… விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்!
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை...