சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புக்கான நீட் தேர்வு ஜனவரிக்கு ஒத்திவைப்பு
மருத்துவ சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சூப்பர் ஸ்பெசாலிட்டி படிப்புகளுக்கான, ’நீட்’ நுழைவுத் தேர்வு பாட திட்டத்தில் தேசிய தேர் வுகள் முகமை...