சன்கிளாஸ் அணிவதன் முக்கியத்துவம்; கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் கண்கண்ணாடிகள்!
உங்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு சன்கிளாஸ்கள் அணிவது எவ்வளவு முக்கியம் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம். 2,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிரீன்லாந்து, லாப்ரடோர், கியூபெக், நுனாவுட் மற்றும் வடமேற்கு பிரதேசங்கள் மற்றும் அலாஸ்கா பகுதிகளில் உள்ள பழங்குடியினர் கண்களைக் குருட்டுத்தன்மையிலிருந்து...