இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராகும் இந்திய வம்சாவளி எம்.பி. ?
பிரிட்டனில் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன் புதிய உள்துறை அமைச்சராக நியமிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் என்பதில் லிஸ் டிரஸ் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த...