டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! – குடியரசுத் தலைவர் வழங்கும் இரவு விருந்தில் பங்கேற்கிறார்!

ஜி20 உச்சி மாநாட்டில் குடியரசுத் தலைவர் வழங்கும் இரவு விருந்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் டெல்லி சென்றடைந்தார். இந்தியாவின் தலைமையில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் பிரகதி மைதானத்தின் பாரத்…

View More டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! – குடியரசுத் தலைவர் வழங்கும் இரவு விருந்தில் பங்கேற்கிறார்!