இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்ட1,591 குடியிருப்புகள்: திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இலங்கைத் தமிழர்களுக்காக ரூ.79.70 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,591 குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூரில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ்…

View More இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்ட1,591 குடியிருப்புகள்: திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!