இலங்கை பிரதமரானார் தினேஷ் குணவர்தன

இலங்கை பிரதமராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச பதவி விலகியதை அடுத்து, இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே அதிபராக…

View More இலங்கை பிரதமரானார் தினேஷ் குணவர்தன