வன்முறையாளர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்: அதிபர் ரணில்

இலங்கையில் போராட்டங்களின் போது வன்முறையில் ஈடுபட்டவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கையில் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச வெளிநாட்டுக்கு தப்பியோடியதை அடுத்து, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர்.…

View More வன்முறையாளர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்: அதிபர் ரணில்