இலங்கையில் உணவுக்கு உத்தரவாதம் இன்றி 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தவித்து வருதாக ஐநா உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. சுதந்திரம் அடைந்ததில் இருந்து முதல்முறையாக கடும் பொருளாதார நெருக்கடியையும் பஞ்சத்தையும் சந்தித்து வருகிறது இலங்கை.…
View More இலங்கையில் உணவு பஞ்சம் – உணவின்றி தவிக்கும் 60 லட்சம் பேர்