நடுவானில் தீ – பாட்னாவில் பத்திரமாக தரை இறங்கிய பயணிகள் விமானம்

பாட்னாவில் இருந்துடெல்லி நோக்கி புறப்பட்ட பயணிகள் விமானம் நடுவானில் தீ பிடித்ததை அடுத்து அந்த விமானம் பாட்னாவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று இரண்டு குழந்தைகள் உள்பட 185 பயணிகளுடன்…

View More நடுவானில் தீ – பாட்னாவில் பத்திரமாக தரை இறங்கிய பயணிகள் விமானம்