படமாகிறது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ’கங்குலி’யின் வாழ்க்கை..
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை கதை சினிமாவாக இருக்கிறது. மேலும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த இந்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள்,...