சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை மூன்றாவது நாளாக விசாரணை
நேஷ்னல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை மூன்றாவது நாளாக இன்றும் விசாரணை நடத்தியது. நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட் ஜர்னல் நிறுவனத்தை யங் இந்தியன்...