மாற்றுத் திறனாளி வயிற்றில் இருந்த கண்ணாடி குளிர்பான பாட்டில் வெற்றிகரமாக அகற்றம்!

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளியின் வயிற்றில் இருந்த குளிா்பான பாட்டிலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் அறுவைச்சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை பகுதியில் இருந்து சுமாா் 45 வயது…

View More மாற்றுத் திறனாளி வயிற்றில் இருந்த கண்ணாடி குளிர்பான பாட்டில் வெற்றிகரமாக அகற்றம்!