”தல ஸ்டைல சொல்லனும்னா இட்ஸ் ஜஸ்ட் ஏ பிகினிங்” என்றொரு வசனம் சிவகார்த்திகேயனின் காக்கிச்சட்டை படத்தில் வரும். அது போலவே சிவகார்த்திகேயனின் தமிழ் சினிமா அத்தியாயத்தில் மற்றுமொரு சிறப்பான தொடக்கமாக மாவீரன் படம் அமைந்திருக்கிறது…
View More தமிழ் சினிமாவில் “விஜய்” இடத்தை டார்க்கெட் செய்கிறாரா “சிவகாரத்திகேயன்”…?