2 நிமிடத்தில் Signature validate செய்வது எப்படி?
Signature validate செய்வது எப்படி? என்கிற சந்தேகம் உங்களுக்கு இருக்கா? அப்படியென்றால் உங்களுக்கான பகுதிதான் இது. இணையதளத்தின் அதிரடி வளர்ச்சியால், நொடிக்கு நொடி அவர் அவருக்குத் தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ள முடிகிறது. அப்படி...