கூலி படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று தாய்லாந்த்து புற்றப்பட்டுச் சென்றார். ‘வேட்டையன்’ படத்தினை தொடர்ந்து ‘கூலி’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர்…
View More கூலி படத்திற்காக தாய்லாந்து சென்ற ரஜினி!