பெங்களூருவில் எதிர்கட்சிக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் பெங்களூரு விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் வரவேற்றார். பாஜகவுக்கு எதிரான எதிர்கட்சிகளின் 2வது கூட்டம் பெங்களூருவில் இன்று தொடங்குகிறது. இதில்,…
View More பெங்களூருவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றார் டி.கே.சிவக்குமார்!