#Chinaவில் திடீரென வெடித்த கழிவுநீர் குழாய்… 33 அடி உயரத்திற்கு பறந்த கழிவுகள்!

சீனாவில் கழிவுநீர் குழாய் திடீரென வெடித்ததில், 33 அடி உயரத்திற்கு பறந்த கழிவுகள் சாலையில் சென்ற வாகனங்களை அசுத்தப்படுத்தின. கடந்த செப்.24ஆம் தேதியன்று தெற்கு சீனாவின் நான்னிங் நகரில், கழிவுநீர் குழாய்களை பதிப்பதற்காக பொறியாளர்கள்…

View More #Chinaவில் திடீரென வெடித்த கழிவுநீர் குழாய்… 33 அடி உயரத்திற்கு பறந்த கழிவுகள்!