27 ஆண்டுகால டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்தார் செரீனா வில்லியம்ஸ்

டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், இன்று தனது 27 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்து கண்ணீர் மல்க விடைபெற்றுக்கொண்டார். டென்னிஸ் விளையாட்டில் முன்னணி வீராங்கனையாக திகழ்பவர் செரீனா வில்லியம்ஸ். இவருக்கென்று தனி ரசிகர் பட்டளமே…

View More 27 ஆண்டுகால டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்தார் செரீனா வில்லியம்ஸ்