ஜூலை 27ல் பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்
ஜூலை 27ல் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இந்தியா வருகிறார். இந்த வருகையின்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடுகிறார். அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்தறை அமைச்சராக பொறுப்பேற்ற ஆண்டனி பிளிங்கன் முதன் முறையாக...