லட்சத்தீவில் உள்ள இஸ்லாமியர்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: முகமது அபுபக்கர்

லட்சத்தீவில் உள்ள 97 சதவீத இஸ்லாமியர்களை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம்…

View More லட்சத்தீவில் உள்ள இஸ்லாமியர்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: முகமது அபுபக்கர்