பிளவுகள் மறைந்து அதிமுக நிச்சயம் ஒன்றுபடும்- சசிகலா உறுதி
அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவுகள் மறைந்து அக்கட்சி நிச்சயம் ஒன்றுபடும் என சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக தனது வரலாற்றில் முதல் முறையாக சந்தித்த தேர்தலான திண்டுக்கல் மக்களவைத் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி...