ரஜினிகாந்துடன் நடிக்க வைப்பதாக கூறி மாடல் அழகியிடம் பணத்தை சுருட்டிவிட்டு மோசடி கும்பல் எஸ்கேப்; என்ன நடந்தது?
நடிகர் ரஜினிகாந்துடன் நடிக்க வைப்பதாக கூறி மாடல் அழகியிடம் பண மோடிசயில் ஈடுபட்ட மோசடி கும்பலை தீவிரமாக தேடுவருகிறது காவல்துறை. நடந்தது என்ன? இந்த தொகுப்பில் பார்க்கலாம்… நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும்...