சர்ச்சையில் பின்லாந்து பிரதமர்; போதைப் பொருளைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு

பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனது நண்பர்களுடன் உற்சாகமாக நடனமாடிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.பிரதமர் பதவியை அவமதிக்கும் வகையிலும், களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் சன்னா மரின் நடந்து கொண்டதாக அவர் மீது…

View More சர்ச்சையில் பின்லாந்து பிரதமர்; போதைப் பொருளைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு