பாதுகாப்பின்றி பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்கள் -அதிர்ச்சி வீடியோ!

மன்னார்குடியில் எந்தவித பாதுகாப்பு வசதிகளும் இன்றி பாதாள சாக்கடைக்குள் இறங்கி தூய்மைப்பணியாளர்கள் அடைப்பை சரி செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னார்குடி நாராச சந்திப்பு பகுதியில் கழிவு நீர் செல்லும் சாக்கடையை சுத்தம்…

View More பாதுகாப்பின்றி பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்கள் -அதிர்ச்சி வீடியோ!