சனாதனம் குறித்த பேச்சு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி காவல்நிலையத்தில் புகார்
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2ம் தேதி தமுகஎச...