அரசகுழி கிராமத்தில் சமபந்தி கறி விருந்து!

சாதி, மதம், மொழி என பிரிவு இல்லாமல் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மறந்து அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தும் வகையில் அரசகுழி கிராமத்தில் சமபந்தி கறி விருந்து நடைபெற்றது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்துள்ள அரசக்குழி…

View More அரசகுழி கிராமத்தில் சமபந்தி கறி விருந்து!