உணவுகளை பார்சல் செய்ய உமிழ்நீரைப் பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்!

உணவகங்கள், பேக்கரிகளில், உணவுப் பொருட்களை பார்சல் செய்யும் போது பேப்பர்களை பிரிக்க உமிழ்நீரைப் பயன்படுத்தக் கூடாது என்ற சுற்று அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, திருச்செந்தூரைச்…

View More உணவுகளை பார்சல் செய்ய உமிழ்நீரைப் பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்!