பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர் ஏ.சகுந்தலா. 1970-இல் ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான…
View More பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார் – திரையுலகினர் இரங்கல்!