வெள்ளி வென்ற சானுவுக்கு காவல்துறை கூடுதல் எஸ்.பி பொறுப்பு

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் மீராபாய் சானு இந்தியா திரும்பினார். டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானு டெல்லி திரும்பியுள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு…

View More வெள்ளி வென்ற சானுவுக்கு காவல்துறை கூடுதல் எஸ்.பி பொறுப்பு