மதுரையில் மீண்டும் சு.வெங்கடேசன்! திண்டுக்கல்லில் சச்சிதானந்தம் போட்டி என மார்க்சிஸ்ட் கம்யூ. அறிவிப்பு!
மக்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை தொகுதியில் சு.வெங்கடேசனும், திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தமும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நாளை மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. கூட்டணி,...