பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் சபரிமலை; பல மணி நேரம் காத்திருந்து தரிசனம்
மகரவிளக்கு பூஜை நெருங்குவதையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம்...