வெளியானது ‘ருத்ரன்’ டிரெய்லர்; ஆக்ஷனில் அசத்தும் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார்...