மீண்டும் காதல் படத்தில் பா.ரஞ்சித்
மீண்டும் காதல் படத்தில் களமிறங்கியிருக்கிறார் பா.ரஞ்சித். அவர் இயக்கத்தில் வெளியாகவுள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்தில் காதலின் பல கோணங்களை காட்சிப்படுத்தியிருக்கிறார். பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படம் வரும் 31ம் தேதி வெளியாக...