குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதள பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும்: இஸ்ரோ முன்னாள் தலைவா் சிவன் தகவல்!
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும் என இஸ்ரோ முன்னாள் தலைவா் சிவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மகாலெட்சுமி மகளிா் கல்லூரி பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர்...