இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறாரா ரிஷி சுனக்?
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலக உள்ள நிலையில், அந்நாட்டின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக...