முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட உணவு பட்டியல்!
பள்ளிக் குழந்தைகளில் பசியின்றி கல்வி கற்பதை உறுதி செய்ய முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் உணவுப் பட்டியல் மாற்றியமைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து...