பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்கீடு வழக்கு; நவ.1ல் விசாரணை- உச்சநீதிமன்றம்

பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினவர்களுக்கு அரசியல் ரீதியிலான இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நவம்பர் 1ம் தேதி நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில்…

View More பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்கீடு வழக்கு; நவ.1ல் விசாரணை- உச்சநீதிமன்றம்