காவலரின் சட்டையைப் பிடித்த முன்னாள் அமைச்சர் – வழக்குப் பதிவு
போராட்டத்தின்போது காவலரின் சட்டையைப் பிடித்த காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ரேணுகா சவுத்ரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேஷ்னல் ஹெரால்டு நிதிமுறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை...