“வீட்டிற்கு வெளியே நிற்கவைத்து அவமானப்படுத்தினார்கள்”- அதிருப்தி எம்.எல்.ஏ
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்ரே தலைமையிலான கூட்டணி அரசு ஊசலாடும் நிலையில், உத்தவ்விற்கு எதிராக போர்க்கொடி தூக்கியது ஏன் என்பதை விளக்கி சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ ஒருவர் எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா,...