“புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம்” – சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புதிய 72 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

View More “புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம்” – சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு