‘எவிடென்ஸ்’ கதிருக்கு ஐரோப்பிய கவுன்சிலின் உயரிய விருது
சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிருக்கு, ஐரோப்பிய கவுன்சிலின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. மதுரையை தலைமையிடமாகக் கொண்டு எவிடென்ஸ் அமைப்பினை உருவாக்கி, மனித உரிமை பிரச்னைகளுக்காக 25 ஆண்டுகளுக்கு மேலாக குரல் கொடுத்து வருகிறார் ‘எவிடென்ஸ்’...