கணித மேதைக்கு மரியாதை
கணித மேதை ராமானுஜனின் சீனிவாச இராமானுஜனின் 134 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அமைந்துள்ள திருஉருவ சிலைக்கு மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், அரசு தலைமை கொறடா கோவி.செழியன் உள்ளிட்டோர் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர். 1887...