“ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்”- விமர்சனம்
அமேசான் ப்ரைமில் வெளியாகி இருக்கும் “ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்” திரைப்படத்தை ஜோதிகா – சூர்யா தயாரித்திருக்கிறார்கள். வாணி போஜன், ரம்யா பாண்டியன், மிதுன் மாணிக்கம் நடித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்க,...