மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று மாநிலங்களவை, அவைத் தலைவர்…

View More மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு