காங்கிரஸ், திமுகவினரை “ஜோக்கர்ஸ்” என விமர்சித்த மத்திய அமைச்சர்!
காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ள நிலையில், இந்த கோமாளிகளால் தங்கள் சொந்த பிரச்னையை தீர்த்து கொள்ள முடியாது என மத்திய மின்னணு மற்றும் தகவல்...