அகிலேஷ் யாதவ் நல்ல நண்பர் : சந்திப்புக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!
உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவை அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்தார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த படம் வெளியாவதற்கு...