உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ படத்தை பார்க்கும் நடிகர் ரஜினிகாந்த்!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ படத்தை பார்க்க இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி  உலகம் முழுவதும் வெளியானது. ரஜினிகாந்த்…

View More உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ படத்தை பார்க்கும் நடிகர் ரஜினிகாந்த்!